Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம் - Christking - Lyrics

    Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம்

    மகிமையான பரலோகம் இருக்கையிலே - நீ
    மனம் உடைந்து போவதும் ஏனோ
    ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே - நீ
    அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ

    திடன் கொள்,பெலன் கொள்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

    மகிமையான பரலோகம் இருப்பதனால் நான்
    மனம் உடைந்து போகவே மாட்டேன்
    ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் - நான்
    அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்

    திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்
    Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம் Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.