Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய - Christking - Lyrics

    Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய

    மங்களம் சதா ஜெய - மங்களம் வேதா
    எங்கள் துங்கமங்களர்க்கு - மங்களம் சதா

    அணைத்துக்காத்தவா - உல - கனைத்தும் படைத்தவா
    இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

    யேசுநாயாகா - எம் - நேசநாயகா
    மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

    ஞானவாரியே - திரு - வானமாரியே
    ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா
    Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.