Naan Nanagavay Vandiroukirain - நான் நானாகவே வந்திருக்கிறேன் - Christking - Lyrics

    Naan Nanagavay Vandiroukirain - நான் நானாகவே வந்திருக்கிறேன்

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
    உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா

    யோசேப்பைப் போல் நான்
    ஒழுங்கில்லையே - நோவாவைப்
    போல் நீதிமானும் இல்லையே
    ஆபிராகாமைப் போல் விசுவாசி
    இல்லையே - தானியேலைப் போல்
    உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக தானாக வந்திருக்கிறேன்


    மார்த்தாளைப் போல் உம்மை
    சேவிக்கலையே - மரியாளைப்
    போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரைப் போல் எதையும்
    செய்யவில்லையே - எலிசபெத்தின்
    நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்.
    Naan Nanagavay Vandiroukirain - நான் நானாகவே வந்திருக்கிறேன் Naan Nanagavay Vandiroukirain - நான் நானாகவே வந்திருக்கிறேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.