Nam Yesu Nallavar Oru - நம் இயேசு நல்லவர் - Christking - Lyrics

    Nam Yesu Nallavar Oru - நம் இயேசு நல்லவர்

    நம் இயேசு நல்லவர்
    ஒரு போதும் கைவிடார்
    ஒரு நாளும் விலகிடார்

    ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
    சாத்தானை மிதிப்போம்
    தேசத்தை சுதந்தரிப்போம்

    அதிசயமானவர்
    ஆறுதல் தருகிறார்
    சர்வ வல்லவர்
    சமாதானம் தருகிறார் - உனக்கு

    கண்ணீரைக் காண்கிறார்
    கதறலைக் கேட்கிறார்
    வேதனை அறிகிறார்
    விடுதலை தருகிறார் -இன்று

    எதிர்காலம் நமக்குண்டு
    எதற்கும் பயமில்லை
    அதிகாரம் கையிலே
    ஆளுவோம் தேசத்தை -நாம்

    நொறுங்குண்ட நெஞ்சமே
    நோக்கிடு இயேசுவை
    கூப்பிடு உண்மையாய் -இன்று
    குறையெல்லாம் நீக்குவார் -உன்

    நண்பனே கலங்காதே
    நம்பிக்கை இழக்காதே
    கண்ணீரைத் துடைப்பவர்
    கதவண்டை நிற்கிறார்

    எத்தனை இழ்ப்புகள்
    ஏமாற்றம் தோல்விகள்
    கர்த்தரோ மாற்றுவார்
    கரம் நிட்டித் தேற்றுவார்

    என் இயேசு வருகிறார்
    மேகங்கள் நடுவிலே
    மகிமையில் சேர்த்திட
    மறுரூபமாக்குவார்
    Nam Yesu Nallavar Oru - நம் இயேசு நல்லவர் Nam Yesu Nallavar Oru - நம் இயேசு நல்லவர் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.