Naanga vera maari bro - நாங்க வேற மாரி - Christking - Lyrics

    Naanga vera maari bro - நாங்க வேற மாரி

    கொற சொல்ல மாட்டேன்
    அட குத்தம் சொல்ல மாட்டேன்
    மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO
    நான் மட்டும் RIGHTU
    மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
    ஊழியத்தை செய்யமாட்டேன் BRO

    கீழ விழுந்தா தூக்குவோம் BRO
    இயேசுவின் ஊழியத்த செய்வேன் BRO
    நாங்க வேற மாரி
    நாங்க வேற மாரி BRO
    நாங்க இயேசு மாரி BRO

    சத்துருவ கண்டு ஓடிட மாட்டேன்
    வசனத்த வச்சு அடிப்பேன் BRO
    கோலியாத்த கண்டு பின் செல்ல மாட்டேன்
    நெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் BRO
    ஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல BRO
    இயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் BRO
    Naanga vera maari bro - நாங்க வேற மாரி Naanga vera maari bro - நாங்க வேற மாரி Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.