Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே - Christking - Lyrics

    Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே

    நம்பத்தக்க தகப்பனே
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    நம்பத்தக்க தகப்பனே

    வாழ்வே வழியே
    வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

    உம் சமூகம் குடியிருந்து
    சத்தியத்தை உணவாக்கினேன்
    வசனம் தியானம் செய்து உம்
    வார்த்தையால் வாழ்கின்றேன்

    இதய விருப்பமெல்லாம்
    எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
    ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
    உம்மையே சார்ந்து கொண்டேன்

    நீதி நேர்மையெல்லாம்
    பட்டப்பகல் போலாகும் -என்
    நீர் எனக்குள் இருப்பதனால்
    எல்லாம் செய்து முடிப்பீர்
    Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.