Neerae Podhum - நீரே போதும் - Christking - Lyrics

    Neerae Podhum - நீரே போதும்

    நீரே போதும்
    நீரே போதும் இயேசுவே

    கழுகை போல என்னை எழும்ப செய்தீர்
    உயரங்களில் என்னை பறக்க செய்தீர்

    சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
    சாத்தனை ஜெயித்திடும் பெலன் அளித்தீர்

    பனையை போல என்னை செழிக்க செய்தீர்
    கேதுரு போல் என்னை வளர செய்தீர்

    இயேசுவே நீரே நீரே போதும்
    நீரே போதும் இயேசுவே -2

    neerae poathum
    neerae poathum iyesuvae

    kazukai pola ennai ezumpa seitheer
    uyarankalil ennai parakka seitheer

    sinkaththin pillaiyaai enai maatrrineer
    saaththanai jeyiththidum pelan aliththeer

    panaiyai pola ennai sezikka seitheer
    kaethuru pol ennai vlLara seitheer
    Neerae Podhum - நீரே போதும் Neerae Podhum - நீரே போதும் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.