Nandri Nandri Nandri Solli - நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் - Christking - Lyrics

    Nandri Nandri Nandri Solli - நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
    இயேசு நாதன் செய்த நன்மைகளை பாடுவேன்

    நன்றி நன்றி நன்றி என் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி என் இராஜனுக்கே

    ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி
    கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி - எனக்கு
    மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி
    ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி

    என்னை பெலப்படுத்திய இயேசுவுக்கு நன்றி
    என்னை சுகப்படுத்திய இயேசுவுக்கு நன்றி
    என்னை போஷித்த இயேசுவுக்கு நன்றி
    என்னை பாதுகாத்த இயேசுவுக்கு நன்றி

    என்னை காத்த இயேசுவுக்கு நன்றி
    இனியும் காக்கும் இயேசுவுக்கு நன்றி
    வரப்போகும் இயேசுவுக்கு நன்றி
    என்னை சேர்த்துக் கொள்ள போவதாலே நன்றி
    [/restab]
    [restab title="English"]
    Nandri nandri nandri solli paaduvaen
    Yesu nadhan seidha nanmaigalai paduven
    Nandri nandri nandri en Yesuvukae
    Nandri nandri nandri en Rajanukae

    Jeevan thandha yesuvukku nandri
    kirubai thandha yesuvukku nandri
    Ennakku meetpu thandha yesuvukku nandri
    Jayam thandha yesuvukku nandri

    Ennai belapadhuthiya yesuvukku nandri
    Ennai sugapaduthiya yesuvukku nandri
    Ennai bhoshitha yesuvukku nandri
    Ennai padhukatha yesuvukku nandri

    Ennai kaatha yesuvukku nandri
    Eniyum kaakum yesuvukku nandri
    varapogum yesuvukku nandri
    Ennai serthukkolla povadhalay Nandri
    [/restab][/restabs]
    Nandri Nandri Nandri Solli - நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் Nandri Nandri Nandri Solli - நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.