Nandri Solli Ummai Paada - நன்றி சொல்லி உம்மை பாட - Christking - Lyrics

    Nandri Solli Ummai Paada - நன்றி சொல்லி உம்மை பாட

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
    உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்

    வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
    கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்

    நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
    ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

    காற்றுமில்ல மழையுமில்ல
    ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

    உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
    மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்

    கைவிடாமல் விட்டு விலகிடாமல்
    நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்

    வெட்கப்பட்ட தேசத்திலே
    கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே
    [/restab]
    [restab title="English"]
    Nandri solli Ummai paada vanthom
    Um kaaruniyathai enni potra vanthom

    Vaarthaiyinaal Neer sonnathellam
    Karangalinaal indru niraivaetrineer

    Nandri - 2 sollvom uyir ullavarai
    Ondrum kuraiyaamal kaathidum Nallavarai

    Kaatrumilla malaiyumilla
    Aanaalum vaikaalai nirappineerae

    Udanpadikkai seithu nadathi Vantheer
    Maaramal yepothum kaathu kondeer

    Kaividaamal vittu vilagidaamal
    Neringina paathaiyilum kooda Vantheer

    Vetkapatta thesathilae
    Keerthiyum pugalchiyum Aakineerae
    [/restab][/restabs]
    Nandri Solli Ummai Paada - நன்றி சொல்லி உம்மை பாட Nandri Solli Ummai Paada - நன்றி சொல்லி உம்மை பாட Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.