Natchathiram Vanthathu - நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது - Christking - Lyrics

    Natchathiram Vanthathu - நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது

    நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
    உலகில் வெளிச்சம் தந்தது
    வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
    வாழ்க்கையிலே ஒளி தந்தது

    இம்மானுவேல் தேவனை
    மண்ணில் வந்த வேந்தனை
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
    தேவனை மண்ணில் வந்த ராஜனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

    உயிரை தந்த தேவனே
    உயிரோடு கலந்த தேவனே

    அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
    இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்
    Natchathiram Vanthathu - நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது Natchathiram Vanthathu - நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.