Neer Ennai Kangira Devan - நீர் என்னை காண்கின்ற தேவனே - Christking - Lyrics

    Neer Ennai Kangira Devan - நீர் என்னை காண்கின்ற தேவனே

    நீர் என்னை காண்கின்ற தேவனே
    நான் உம்மை காண வாஞ்சையே
    தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
    தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்

    திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
    தேவா உமக்கு ஸ்தோத்திரம்
    என்னோடென்றும் இருப்பதால்
    ஸ்தோத்திரமே இயேசு நாதா

    என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
    நாதா உமக்கு ஸ்தோத்திரம்
    உம் பாதத்தை தேடி வந்தேன்
    ஏற்றருளும் இயேசு நாதா
    Neer Ennai Kangira Devan - நீர் என்னை காண்கின்ற தேவனே Neer Ennai Kangira Devan - நீர் என்னை காண்கின்ற தேவனே Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.