Oli Tharum Kangal Sudar - ஒளி தரும் கண்கள் சுடர் - Christking - Lyrics

    Oli Tharum Kangal Sudar - ஒளி தரும் கண்கள் சுடர்

    ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் நீர்தானே

    அழகில் சிறந்தவரே- துதிகள்
    செலுத்தி துதித்திடுவோம்
    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றி பூங்கொத்து நீர்தானே

    நேசர் அழகுள்ளவர்
    பதினாயிரங்களில் சிறந்தவரே
    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றி பூங்கொத்து நீர்தானே
    Oli Tharum Kangal Sudar - ஒளி தரும் கண்கள் சுடர் Oli Tharum Kangal Sudar - ஒளி தரும் கண்கள் சுடர் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.