Oru Thai Thetruvathu Pol - ஒரு தாய் தேற்றுவது போல் - Christking - Lyrics

    Oru Thai Thetruvathu Pol - ஒரு தாய் தேற்றுவது போல்

    ஒரு தாய் தேற்றுவது போல்
    என் நேசர் தேற்றுவார் - அல்லேலூயா (4)

    மார்போடு அணைப்பாரே
    மனக்கவலை தீர்ப்பரே

    கரம் பிடித்து நடத்துவார்
    கன்மலைமேல் நிறுத்த்வார்

    எனக்காக மரித்தாரே
    என்பாவம் சுமந்தாரே

    ஒருபோதும் கைவிடார்
    ஒருநாளும் விலகிடார்
    Oru Thai Thetruvathu Pol - ஒரு தாய் தேற்றுவது போல் Oru Thai Thetruvathu Pol - ஒரு தாய் தேற்றுவது போல் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.