Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே - Christking - Lyrics

Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே



ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறியிடும்
துக்கம் மாறியிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே

கூடாது ஒன்றுமில்லையே -3
என் தேவனால் கூடாது
கூடாது ஒன்றுமில்லை


Oru Varthai Sollum Karthavae
Engal Vazhkai Ellam Sezhipaagumae
Um Varthaiyilae Sugham
Um Varthaiyilae Madhuram
Um Varthaiyilae Ellam Sandhosham

Maaravin Thannirellam
Madhuramaga Maaripoghum
Kanneer Maaridum
Dhukkam Maaridum
Oru Varthai Sonnal Podhumae

Orae Oru Varthai Sonnarae
Vaelaikaran Sosthamananae
Suthamaagu Endru Sonnaarae
Kushtarogi Sutham Aananae

Kudadhadhu Ondrumillaiyae -3
En Dhevanaal Kudadhadhu
Kudadhadhu Ondrumillaiyae



Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.