Ovvoru Naalilum Ovvoru - ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் - Christking - Lyrics

    Ovvoru Naalilum Ovvoru - ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்

    ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
    உம்மையே நான் தேடனுமே
    உந்தன் அன்புக்காகவே
    என் உள்ளம் ஏங்குதே
    உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்

    இயேசுவே இயேசுவே
    உம்மை நான் நேசிக்கிறேன்
    கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
    மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
    உம்மை போல யாருமில்லை

    எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
    என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
    உம்மை போல யாருமில்லை


    Ovvaru Nalilum Ovvaru Nimidamum
    Ummaiyae Nan Thedanumae
    Um Anbirkagavae
    En ullam yengudhae
    Ummaiyae nan Vaanchikiraen

    Yesuvae Yesuvae
    Ummai Nan Nesikiraen

    Kavalaiyum Kanneerum Neer Maatrineer
    Manabaramum Vedhanaiyum Neer Maatrineer
    Ummai pola yarumillai

    Enakagavae Jeevanai Neer Thandherae
    En sabangalai siluvaiyil neer sumandhirae
    Ummai pola yarumillai
    Ovvoru Naalilum Ovvoru - ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் Ovvoru Naalilum Ovvoru - ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.