Oruvarai Periya Athisayam - ஒருவராய் பெரிய அதிசயம் - Christking - Lyrics

Oruvarai Periya Athisayam - ஒருவராய் பெரிய அதிசயம்

ஒருவராய் பெரிய அதிசயம்
செய்பவர் நீர் தானே இயேசையா

இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே
ஒரு அற்புதம் நாங்கள்
காணச்செய்யுமே

அல்லேலூயா....அல்லேலூயா

தழும்புகளால் சுகமாக்குவேன்
என்றவர் நீர் தானே இயேசையா
Oruvarai Periya Athisayam - ஒருவராய் பெரிய அதிசயம் Oruvarai Periya Athisayam - ஒருவராய் பெரிய அதிசயம் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.