Paaduven Aaduven - பாடுவேன் ஆடுவேன் - Christking - Lyrics

    Paaduven Aaduven - பாடுவேன் ஆடுவேன்

    பாடுவேன் ஆடுவேன்
    மகிழ் கொண்டாடுவேன்
    நன்மைகள் செய்தாரே
    எந்நாளும் துதிப்பேன்

    அச்சமில்லை பயமும் இல்லையே
    நேசருக்காய் ஆடிப்பாடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா

    இயேசுவின் நாமத்தில்
    சாத்தானை ஜெயிப்பேன்
    கிறிஸ்துவின் இரத்தத்தால்
    நுகங்கள் முறிப்பேன்

    இச்சையை ஜெயிப்பேன்
    எட்டி எட்டி உதைப்பேன்
    கர்த்தரின் பெலத்தால்
    மோட்சம் சேர்வேன்
    Paaduven Aaduven - பாடுவேன் ஆடுவேன் Paaduven Aaduven - பாடுவேன் ஆடுவேன் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.