Paalaivanamai Irundha Engala - பாலைவனமாய் இருந்த எங்களை - Christking - Lyrics

Paalaivanamai Irundha Engala - பாலைவனமாய் இருந்த எங்களை

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா
Paalaivanamai Irundha Engala - பாலைவனமாய் இருந்த எங்களை Paalaivanamai Irundha Engala - பாலைவனமாய் இருந்த எங்களை Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.