Paraloga Devane Umma - பரலோக தேவனே - Christking - Lyrics

    Paraloga Devane Umma - பரலோக தேவனே

    பரலோக தேவனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பரலோக ராஜனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    உமது அன்பின் கரங்களை
    நான் கண்டேனே நான் கண்டேனே -2

    மோசேயின் தேவனே
    என்னை வழி நடத்திடுவீர் -4

    யோசுவாவின் தேவனே
    எங்கள் மதில்களை நொறுக்குவீர் -4

    தேவாதி தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
    ராஜாதி ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
    Paraloga Devane Umma - பரலோக தேவனே Paraloga Devane Umma - பரலோக தேவனே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.