Paraloga Devane Ummai - பரலோக தேவனே உம்மை - Christking - Lyrics

    Paraloga Devane Ummai - பரலோக தேவனே உம்மை

    பரலோக தேவனே - உம்மை
    ஆராதனை செய்கிறோம்
    பரலோக ராஜனே - உம்மை
    ஆராதனை செய்கிறோம்

    உமது அன்பின் கரங்களை
    நான் கண்டேனே

    மோசேயின் தேவனே
    என்னை வழி நடத்திடுமே

    யோசுவாவின் தேவனே
    எங்கள் மதில்களை நொறுக்குவீர்

    தேவாதி தேவனே - உம்மை
    ஆரதனை செய்கிறோம்

    ராஜாதி ராஜனே - உம்மை
    ஆராதனை செய்கிறோம்
    Paraloga Devane Ummai - பரலோக தேவனே உம்மை Paraloga Devane Ummai - பரலோக தேவனே உம்மை Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.