Paraloga Devane - பரலோக தேவனே - Christking - Lyrics

    Paraloga Devane - பரலோக தேவனே

    பரலோக தேவனே
    பாரக்கிரமம் உள்ளவரே
    அகிலத்தை ஆள்பவரே
    உம்மால் ஆகாதது
    ஏதுவுமில்லை-இந்த

    எல்ஷடாய் -2
    சர்வவல்லதெய்வமே

    உயர்த்துகிறோம்
    வாழ்த்துகிறோம்
    வணங்குகிறோம் - உம்மை

    யேகோவா நிசியே வெற்றி
    தந்த தெய்வமே

    யேகோவா ரஃப்பா சுகம்
    தந்த தெய்வமே

    எல்ரோயீ -2
    என்னைக் கண்ட தெய்வமே
    Paraloga Devane - பரலோக தேவனே Paraloga Devane - பரலோக தேவனே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.