Parisutha Devane - பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் - Christking - Lyrics

    Parisutha Devane - பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்

    பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்
    பரலோக தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்
    பாவி என்னை மீட்டவரே பரிசுத்தம் செய்தவரே
    பரலோகம் சேர்ப்பவரே ஆராதிக்கின்றேன்

    ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன்

    மன்னிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
    இரட்சிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

    விடுதலை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
    வெற்றியைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

    உள்ளம் கவர்ந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
    உயர்த்தி வைத்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

    சுகத்தை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
    பலத்தைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

    என்னை நினைப்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
    என்னில் வாழ்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
    Parisutha Devane - பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் Parisutha Devane - பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.