Parisutharae Ummai Aarathipen - பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் - Christking - Lyrics

Parisutharae Ummai Aarathipen - பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவ பலியாய்

யேகோவா ரஃப்பா
நீரே சுகம் தருபவரே
யேகோவா ஷம்மா -நீரே
கூடவே இருப்பவரே

ஆராதனை உமக்கே
ஆராதனை என்றுமே

யேகோவாயீரே நீரே
தேவையெல்லாம் சந்திப்பீர்
யேகோவா ஷாலோம் நீரே
சமாதானம் தருபவரே

யேகோவாநிசி நீரே
ஜெயம் தருபவரே
யேகோவா ரோஹி நீரே
எந்தன் மேய்ப்பர் நீரே
Parisutharae Ummai Aarathipen - பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் Parisutharae Ummai Aarathipen - பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.