Parisuthare Engal Deivame - பரிசுத்தரே எங்கள் தெய்வமே - Christking - Lyrics

    Parisuthare Engal Deivame - பரிசுத்தரே எங்கள் தெய்வமே

    பரிசுத்தரே எங்கள் தெய்வமே
    உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2

    நீரே என் தேவன் நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன் -2

    எங்கள் மத்தியில் அசைவாடிடும்
    பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் - 2

    எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
    என் பாவம் சுமந்திரே என் இயேசுவே

    குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
    உம்மை போலவே மாற்றிடுமே
    Parisuthare Engal Deivame - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Parisuthare Engal Deivame - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.