Pattaya Kelapuven - பட்டைய கௌப்புவேன் - Christking - Lyrics

Pattaya Kelapuven - பட்டைய கௌப்புவேன்

பட்டைய கௌப்புவேன்
பாய்ந்து செல்லுவேன்
பரிசுத்த தேவனுக்காய்
பம்பரமாய் சுத்துவேன்

சிங்கம் போல சீறிடுவேன்
படைகள் கடந்து சென்றிடுவேன்

இயேசுவினாலே எல்லா நாளும்
எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன்
நான் அட்டகாசமாக ஆடுவேன்
பட்டப்பகலைப் போல வாழுவேன்

மானைப் போல துள்ளிடுவேன்
மதில்கள் கடந்து சென்றிடுவேன்

கழுகைப் போல காத்திருப்பேன்
உயர பறந்து சென்றிடுவேன்
Pattaya Kelapuven - பட்டைய கௌப்புவேன் Pattaya Kelapuven - பட்டைய கௌப்புவேன் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.