Pendhaekosthe Anubavam - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே - Christking - Lyrics

    Pendhaekosthe Anubavam - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
    பின்மாரி ஆவியை ஊற்றுமே

    மேலான வல்லமை
    மேலான தரிசனம்
    மேலான வரங்களைத் தாருமே

    என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
    என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
    உம் ஆவியை ஊற்றுமே

    அனலான ஊழியம் தாருமே
    அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

    நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
    அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

    அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
    அதிகார நாவுகள் தாருமே
    [/restab]
    [restab title="English"]
    Penthacosthae anubavam thaarumae
    Pinmaari aaviyai ootrumae

    Melaana vallamai
    Melaana tharisanam
    Melaana varangalai thaarumae

    Yennai nirappumae -2 Nirappiyae anuppumae
    Yen paathiram nirambi valinthida
    Um aaviyai ootrumae

    Analaana ooliyam thaarumae
    Akkini juvaalaiyaai maatrumae

    Nilalpattu marithorkal yelumbida
    Arputhathin abishekam thaarumae

    Akkini naavugal thaarumae yenakku
    Athigara naavugal thaarumae
    [/restab][/restabs]
    Pendhaekosthe Anubavam - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே Pendhaekosthe Anubavam - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.