Perumazhai Peruvellam - பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது - Christking - Lyrics

    Perumazhai Peruvellam - பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

    பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
    விரைவில் வரப்போகுது

    வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு
    இராஜாவின் பேழைக்குள் -நீ

    மலைகள் அமிழ்ந்தன எல்லா
    உயிர்களும் மாண்டன
    பேழையோ உயர்ந்தது
    மேலே மிதந்தது - வந்துவிடு

    குடும்பமாய் பேழைக்குள்
    எட்டுப்பேர் நுழைந்தனர்
    கர்த்தரோ மறவாமல்
    நினைவு கூர்ந்தாரே

    நீதிமானாய் இருந்ததால்
    உத்தமானாய் வாழ்ந்ததால் - நோவா
    கர்த்தரோடு நடந்ததால்
    கிருபை கிடைத்தது

    பெருங்காற்று வீசச் செய்தார்
    தண்ணீர் வற்றச் செய்தார்
    நோவா பீடம் கட்டி
    துதி பலி செலுத்தினார்
    Perumazhai Peruvellam - பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது Perumazhai Peruvellam - பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.