Purappadungal Deva Puthalvanin - புறப்படுங்கள் தேவ புதல்வனின்
புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே
கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
பிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்து
மாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க வேண்டாம்
அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக கண்டிருந்தும்
பழி சுமாராதாபடி பரனுரையைப் பகரப்
சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்ர்
வலுவானஅன்பை உங்கள் மனதினிலே அணிந்து

Reviewed by Christking
on
May 16, 2018
Rating:
No comments: