Sarva Angan Thaganapali - சர்வ அங்க தகனபலி - Christking - Lyrics

    Sarva Angan Thaganapali - சர்வ அங்க தகனபலி

    சர்வ அங்க தகனபலி
    எங்கள் சர்வ வல்ல தேவனுக்கு
    உதடுகளின் ஸ்தோத்திர பலி
    எங்கள் உன்னத நல் ராஜனுக்கு

    ஸ்தோத்திர பலி
    நான் செலுத்தும் பலி

    அசைவாட்டும் ஜீவபலி - எங்கள்
    அசைவாடும் தேவனுக்கு
    பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி
    எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு

    சமாதான ஜீவபலி - எங்கள்
    சமாதான தேவனுக்கே
    இடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலி
    என்னை நடத்திடும் தேவனுக்கு

    என் கைகளின் காணிக்கை பலி
    என்னை வாழ வைக்கும் தேவனுக்கு
    என் ஆவி ஆத்ம சரீர பலி
    என்னை ஆளுகின்ற தேவனுக்கு
    Sarva Angan Thaganapali - சர்வ அங்க தகனபலி Sarva Angan Thaganapali - சர்வ அங்க தகனபலி Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.