Satha Kaalumum - சதா காலமும் - Christking - Lyrics

    Satha Kaalumum - சதா காலமும்

    சதா காலமும்
    உண்மையுள்ளவர்
    சொன்னதை செய்பவரே
    நீர் உண்மையுள்ளவரே - 2

    எல் ஹேனா ஹேமான்
    நீர் உண்மையுள்ளவரே
    தலை முறை தலைமுறைக்கும்
    நீர் உண்மையை காப்பவரே - 2

    அந்நியராக வாழ்ந்த என்னை
    புத்திரராக மாற்றி விட்டீர் - 2
    ஆபிரகாமுக்கு சொன்னவற்றை
    இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் - 2

    காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர்
    நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்
    இலவசமான ஆளுகையை
    இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் - 2
    Satha Kaalumum - சதா காலமும் Satha Kaalumum - சதா காலமும் Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.