Senaikalin kartharae - சேரக்கூடாத ஒளிதனில் - Christking - Lyrics

    Senaikalin kartharae - சேரக்கூடாத ஒளிதனில்

    சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
    எங்கள் சேனைகளின் கர்த்தரே
    சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
    எங்கள் சேனைகளின் கர்த்தரே

    சேனைகளின் கர்த்தரே
    நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
    Senaikalin kartharae - சேரக்கூடாத ஒளிதனில் Senaikalin kartharae - சேரக்கூடாத ஒளிதனில் Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.