Sthothiram Padi - ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் - Christking - Lyrics

    Sthothiram Padi - ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்

    ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்
    ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே
    ஆதியுமந்தமும் இல்லோனே
    அருபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம்

    அல்லேலூயா அல்லேலூயா
    பொற்கரனே ஓமேகாவே

    பொன்னகர் மன்னர் பூவில் வந்தாரே
    புல்லணை மீதிலே ஸ்தோத்திரம்
    பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த
    பெத்தலை வாசனே ஸ்தோத்திரம்

    மாயமாம் உலகை மறந்து நானும்
    மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
    மயங்காமல் நீர் தாரணியில்
    மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம்

    அமரர் போற்றும் அழகுள்ளோனே
    அரூபியே சொரூபியே ஸ்தோத்திரம்
    அளியும் ஆதி அன்பையே
    வழியில் விரைந்து செல்லவே
    Sthothiram Padi - ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் Sthothiram Padi - ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.