Thaayinum Melaay Enmel - தாயினும் மேலாய் என்மேல் - Christking - Lyrics

    Thaayinum Melaay Enmel - தாயினும் மேலாய் என்மேல்

    தாயினும் மேலாய் என்மேல்
    அன்பு வைத்தவர் நீரே
    ஒரு தந்தையைப் போல
    என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே

    என் உயிரோடு கலந்தவரே
    உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
    உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
    உமக்காக எதையும் செய்வேன்

    கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
    உம் கரம் பிடிப்பேன்
    எனைக் காக்கும் கரமதை
    நழுவவிடாமல் முத்தம் செய்வேன்

    எந்தன் கால்கள் இடறும் போது
    விழுந்திட மாட்டேன் - உம்
    தோளின் மீது ஏறிக்கொண்டு
    பயணம் செய்வேன்

    Thaayinum melai yenmel
    Anbu vaithavar Neerae
    Oru thanthaiyai pola
    Yenaiyum Aatri Thetriduveerae

    Yen uyirodu Kalanthavare
    Um uravalae magilnthiduvaen
    Un melae anbu vaithaenae – Naan
    Umakaga yethaiyum seivaenae

    Kaividapatta nerangal ellam
    Um karam pidipaen
    Yenai kaakum karamathai
    Naluvavidaamal muththam seivaen

    Yen uyirodu Kalanthavare
    Um uravalae magilnthiduvaen
    Un melae anbu vaithaenae – Naan
    Umakaga yethaiyum seivaenae

    Yenthan kaalgal idarum pothu
    Vilunthida maataen – Um
    Tholin meethu yerikondu Payanam seivaen

    Yen uyirodu Kalanthavare
    Um uravalae magilnthiduvaen
    Un melae anbu vaithaenae – Naan
    Umakaga yethaiyum seivaenae
    Thaayinum Melaay Enmel - தாயினும் மேலாய் என்மேல் Thaayinum Melaay Enmel - தாயினும் மேலாய் என்மேல் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.