Thuthiyin Devane Thuthikku - துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர் - Christking - Lyrics

    Thuthiyin Devane Thuthikku - துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்

    துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
    துதிக்கணும் உம்மை துதிக்கணும்
    உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே
    துதியின் ஆவியால் நிரப்புமே என்னை
    நிரப்புமே நிரப்புமே ஐயா

    ஆலோசனைக் கர்த்தரே
    அற்புதத்தின் தேவனே -ஆறுதலின்
    தைலமே ஆரோக்யம் அளிப்பீரே

    அநாதி தேவன் நீரே -ஆபத்து
    நேரத்திலே அடைக்கலமானீரே
    ஆதாரம் என்றென்றுமே
    Thuthiyin Devane Thuthikku - துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர் Thuthiyin Devane Thuthikku - துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.