Zionil Vaasam Seiyum - சீயோனில் வாசம் செய்யும்
சீயோனில் வாசம் செய்யும்
கர்த்தரை உயர்த்துவோம்
அவர் செயல்கள் ஜனங்களுக்கு
அறிவித்து பாடுவோம்
ஓசன்னா மகிமை தேவனே
ஓசன்னா மாட்சிமை தேவனே
சேனைகளின் கர்த்தர் அவர்
மகிமையின் ராஜா அவர்
வல்லமையின் தேவன் அவரே
மகிமை தேவன் முழுங்குகிறார்
பரிசுத்தமாய் இருக்கிறவர்
வல்லமையுள்ள சத்தமுடையோர்
சேனைகளின் கர்த்தர் அவரே
வானம் பூமி நடுங்க செய்யும்
உன்னத தேவன் வானம்
பூமி அடக்கி ஆளுகிறார்
ஹாலேலூயா உமது வல்லமைக்காய்
ஹாலேலூயா ஹாலேலூயா
கர்த்தரை உயர்த்துவோம்
அவர் செயல்கள் ஜனங்களுக்கு
அறிவித்து பாடுவோம்
ஓசன்னா மகிமை தேவனே
ஓசன்னா மாட்சிமை தேவனே
சேனைகளின் கர்த்தர் அவர்
மகிமையின் ராஜா அவர்
வல்லமையின் தேவன் அவரே
மகிமை தேவன் முழுங்குகிறார்
பரிசுத்தமாய் இருக்கிறவர்
வல்லமையுள்ள சத்தமுடையோர்
சேனைகளின் கர்த்தர் அவரே
வானம் பூமி நடுங்க செய்யும்
உன்னத தேவன் வானம்
பூமி அடக்கி ஆளுகிறார்
ஹாலேலூயா உமது வல்லமைக்காய்
ஹாலேலூயா ஹாலேலூயா
Zionil Vaasam Seiyum - சீயோனில் வாசம் செய்யும்
Reviewed by Christking
on
May 10, 2018
Rating:
No comments: