Andha pakkam ennai azhaikiraargal - அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

    Andha pakkam ennai azhaikiraargal - அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

    அந்தப்பக்கம் (மாயமால வாழ்க்கை) [A min T120 4/4]

    அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
    இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள்
    மாயமால வாழ்க்கை வாழ்கிறேன்

    Andha pakkam ennai azhaikiraargal
    Indha pakkam ennai izhukkiraargal
    Maayamaala vaazhkai vaazhgiren

    Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம்
    நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம்
    மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும்
    இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே ... ஹே ஹே ஹே ஹே
    மாயமால வாழ்க்கை வாழ்கிறேன்

    Sunday morning endraal veshamidum neram
    Needhimaangal endru kaatikollum neram neram
    Matra naalil ellaam paavam thalai thookum
    Ishtam polla vaazhkai veru dhisai parandhidume hey hey hey hey
    Maayamaala vaazhkai vaazhgiren

    எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன்
    நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்
    ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே
    ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே
    மாயமால வாழ்க்கை வாழ்கிறேன்

    Endhan bakthi kaata prayer meeting selven
    Noigal paeigal otta neenda jebam seiven seiven
    Aaviyin varangal anaithum petrullene
    Aaviyin kanigal ennavendru theriyaadhe hey hey hey hey
    Maayamaala vaazhkai vaazhgiren

    ஆலயத்தில் நான் தான் பரிசுத்தத்தின் எல்லை
    Mary Martha கூட என்னைப் போல இல்லை இல்லை
    ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு
    யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று
    மாயமால வாழ்க்கை வாழ்கிறேன்

    Aalayathil naan dhaan parisuthathin ellai
    Mary Martha kooda ennai pola illai illai
    Yedho avvappodhu paavam seivadhundu
    Yaarum ariyaadha maaimaala vaazhkai ondru hey hey hey hey
    Maayamaala vaazhkai vaazhgiren

    காலங்காலமாக Christians நாங்க
    மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க
    மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே
    நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே
    மாயமால வாழ்க்கை வாழ்கிறேன்

    Kaalankaalamaaga christiansu naanga
    Maadham thavaraamal kaanikkaigal poduronga
    Matrapadi kristhu yaarendru theriyaadhe
    Nithyam sathyam ellaam enakku puriyaadhe hey hey hey hey
    Maayamaala vaazhkai vaazhgiren

    மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு
    நல்ல பிள்ளை என்று Certificate எனக்குண்டு
    உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே
    உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே
    மாயமால வாழ்க்கை வாழ்கிறேன்

    Makkal ennai kandaal sthothram solvadhundu
    Nalla pillai endru certificate enakkundu
    Unmai nilai enna avargal ariyaare
    Ullukkulle naane azhagaana kallaraiye hey hey hey hey
    Maayamaala vaazhkai vaazhgiren
    Andha pakkam ennai azhaikiraargal - அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் Andha pakkam ennai azhaikiraargal - அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.