En dhevane ennai thodum - என் தேவனே என்னை தொடும்

    En dhevane ennai thodum - என் தேவனே என்னை தொடும்

    என் தேவனே [C min T63 4/4]

    என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்
    நன்மையால் நிரப்பிடும்

    En dhevane ennai thodum
    Kaividaamal kaathidum
    Nanmaiyaal nirappidum

    மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
    தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
    சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
    நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
    சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே

    Maasatra manidhanaai maaridave
    Ennai thottidum anbaana dheiva magane
    Saatchiyaai pagarven paataaga padippen
    Neer seidha nanmaigalai naaldhorum ninaippen
    Sandhoshamum samaadhaanamum thottaale undaagume

    தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
    விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
    சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
    சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
    ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே

    Thottaale podhum thunbangal pogum
    Vinnaattu maindhane irangi vaarum
    Chittaaga parakka saabangal neenga
    Siluvai naadhane seekiram vaarume
    Aarudhalum therudhalum thottaale undaagume
    En dhevane ennai thodum - என் தேவனே என்னை தொடும் En dhevane ennai thodum - என் தேவனே என்னை தொடும் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.