Annaachi annaachi - அண்ணாச்சி அண்ணாச்சி - Christking - Lyrics

    Annaachi annaachi - அண்ணாச்சி அண்ணாச்சி

    அண்ணாச்சி அண்ணாச்சி [F min T170 4/4]
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சி
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை ரெண்டாச்சி

    Annaachi annaachi
    Thiruchabai ennaachi
    Annaachi annaachi
    Thiruchabai rendaachi

    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நிலை சபையில

    Munna pola illa
    Ennatha naan solla
    Mosamaana soozhnila sabaiyila

    புதுசு புதுசா போதனை - அத
    நெனச்சு பாத்தா ரொம்ப வேதனை - இத
    என்னன்னு கேட்க யாருமில்லை - இந்த
    தப்ப சுட்டிகாட்டுனா பெருந்தொல்லை

    Pudhu pudhusaa bodhanai - adha
    Nenachu paatha romba vedhanai - idha
    Ennanu kekka yaarumilla - indha
    Thappa sutti kaattunaa perundholla

    வீட்டுல வம்பு தும்பு நடந்தா - அத
    சபையில நியாயம் கேட்க வரலாம் - ஆனா
    சபையிலயே சண்ட நடந்தா - அந்த
    சங்கடத்த எங்க போயி சொல்லலாம்?

    Veetula vambu thumbu nadandhaa - adha
    Sabaiyila nyaayam kekka varalaam - aanaa
    Sabaiyilaye sanda nadandhaa - andha
    Sangadatha enga poyi sollalaam

    சபைக்குள்ள ஜாதி வந்திருச்சு
    கல்லறை வரைக்கும் அது வந்து நின்னுருச்சு
    அதுதான் யூதன் என்றும் இல்லையே
    கிரேக்கன் என்றும் இல்லையே
    ஆண்டவர் பாக்கல ஜாதிய
    ஏன்யா கெடுக்குற நீதிய

    Sabaikulla jaadhi vandhuruchu
    Kallara varaikkum adhu vandhu ninniruchu
    Adhudhaan yoodhan endrum illaiye
    Grekkan endrum illaiye
    Aandavar paakala jaadhiya
    Yenyaa kedukkura needhiya

    Worship leader இங்க hero - சபையில்
    ஆண்டவரு position zero
    இங்க மகிமையை பெறுவது யாரோ - உங்க
    சபையின் நிலையை சிந்திப்பீரோ

    worship leader inga hero - sabaiyil
    aandavar position zero
    inga magimaiyai peruvadhu yaaro - unga
    sabaiyin nilaiyai sindhipeero

    பணத்த கொடுத்தா அது போதும் - வீட்டுக்கு
    ஆசீர்வாதம் தட்டில் வந்து சேரும் - கெட்ட
    பழக்கத்த நிறுத்தல யாரும் - இந்த
    அவல நிலை என்னைக்கு மாறும்

    Panatha koduthaa adhu podhum
    Veetukku aaseervaadham thattil vandhu serum - ketta
    Pazhakatha niruthala yaarum - indha
    Avala nilai ennaikku maarum

    ஆண்டவரே ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே - உங்க சபைய
    ஆண்டவரே ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே

    Aandavare aandavare
    Kaapaathunga aandavare - unga sabaiya
    Aandavare aandavare
    Kaapaathunga aandavare
    Annaachi annaachi - அண்ணாச்சி அண்ணாச்சி Annaachi annaachi - அண்ணாச்சி அண்ணாச்சி Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.