Sila nerangalil sila nerangalil - சில நேரங்களில் சில நேரங்களில் - Christking - Lyrics

    Sila nerangalil sila nerangalil - சில நேரங்களில் சில நேரங்களில்

    சில நேரங்களில் [B min T130 4/4]
    சில நேரங்களில் சில நேரங்களில்
    என்னால் முடியாமல் துடிக்கிறேன்
    நான் யார் அறியாமல் தவிக்கிறேன்

    Sila nerangalil sila nerangalil
    Ennaal mudiyaamal thudikkiren
    Naan yaar ariyaamal thavikkiren

    இரவில் அந்த வேளையில்
    எழுந்தேன் நான் எழுந்தேன்
    அறையில் ஒரு மூலையில்
    அழுதேன் நான் அழுதேன்
    துக்கத்தின் மிகுதியால்
    ஜெபிக்க முடியல
    அழுது தீர்த்துட்டேன்
    கண்களில் நீர் இல்ல

    Iravil andha velaiyil Ezhundhen naan ezhundhen
    Araiyil oru moolaiyil Azhudhen naan azhudhen
    Dhukkathin migudhiyaal Jebikka mudiyala
    Azhudhu theerthutten Kangalil neer illa

    உங்களை நம்பி வாழுறேன்
    வேற யாரும் எனக்கில்ல
    வசனம் அத நாடுறேன்
    வேற ஏதும் துணைக்கில்ல
    என்னோட காயமெல்லாம்
    நீங்கதான் கட்டிடணும்
    உம்மோட பார்வையெல்லாம்
    என்மேல பட்டிடணும்

    Ungala nambi vaazhuren Vera yaarum enakkilla
    Vasanam adha naaduren Vera yedhum thunaikkilla
    Ennoda kaayamellaam Neenga thaan kattidanum
    Ummoda paarvaiyellaam Emmela pattidanum

    உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
    நானே உனக்கென்றும் ஆறுதல்
    என் வார்த்தை அது உன் தேறுதல்

    Undhan dhevan naane
    Unnai thaangiduven
    Naane unakkendrum aarudhal
    En vaarthai adhu un therudhal
    Sila nerangalil sila nerangalil - சில நேரங்களில் சில நேரங்களில் Sila nerangalil sila nerangalil - சில நேரங்களில் சில நேரங்களில் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.