Aayiram jenmangal podhaadhaiyaa - ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா - Christking - Lyrics

Aayiram jenmangal podhaadhaiyaa - ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா

ஆயிரம் ஜென்மங்கள் [E min T130 4/4]
ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா
உம்மோடு நான் வாழ்ந்திட
ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா
உம் அன்பை நான் பாடிட
ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா
உம்மை நான் வர்ணித்திட
ஆயிரம் நாவுகள் போதாதைய்யா
உம் நாமம் நான் போற்றிட

Aayiram jenmangal podhaadhaiyaa
Ummodu naan vaazhndhida
Aayiram paadalgal podhaadhaiyaa
Um anbai naan paadida
Aayiram vaarthaigal podhaadhaiyaa
Ummai naan varnithida
Aayiram naavugal podhaadhaiyaa
Um naamam naan potrida

ஒருவராய் அதிசயம் செய்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது - மிகப்
பெரியவராய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது

Oruvaraai adhisayam seibavare
Um kirubai endrumulladhu
Miga periyavaraai endrum iruppavare
Um kirubai endrumulladhu

தாழ்மையில் எங்களை நினைத்தவரே
உம் கிருபை என்றுமுள்ளது - எங்கள்
தாபரமாய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது

Thaazhmaiyil engalai ninaithavare
Um kirubai endrumulladhu
Engal thaabaramaai endrum iruppavare
Um kirubai endrumulladhu

விழுகிற மனிதரை தூக்கினீரே
உம் கிருபை என்றுமுள்ளது - தினம்
அழுகிற மனிதரை தேற்றினீரே
உம் கிருபை என்றுமுள்ளது

Vizhugira manidharai thookkineere
Um kirubai endrumulladhu
Dhinam azhugira manidharai thetrineere
Um kirubai endrumulladhu

வேண்டுதல் செய்கையில் கேட்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது - உந்தன்
வார்த்தையின்படி எம்மை காப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது

Vendudhal seigaiyil ketpavare
Um kirubai endrumulladhu
Undhan vaarthayinpadi emmai kaappavare
Um kirubai endrumulladhu
Aayiram jenmangal podhaadhaiyaa - ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா Aayiram jenmangal podhaadhaiyaa - ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.