Ennaiyae Tharugiraen - என்னையே தருகிறேன் : Lyrics From Album : Nandri Vol7 - Christking - Lyrics

    Ennaiyae Tharugiraen - என்னையே தருகிறேன் : Lyrics From Album : Nandri Vol7

    என்னையே தருகிறேன்முழுமையாய் தருகிறேன் & 2
    இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
    வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் & 2

    1. பாரங்கள் தருகிறேன்
    என் காயங்கள் தருகிறேன்
    என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
    எழும்பச் செய்யுமே

    என்னையே தருகிறேன்
    முழுமையாய் தருகிறேன்

    2. எண்ணங்கள் தருகிறேன்
    என் விருப்பங்கள் தருகிறேன்
    இனி உந்தன் சித்தம்
    எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே

    3. நிந்தைகள் ஏற்கிறேன்
    அவமானங்கள் ஏற்கிறேன்
    உம் ஊழியத்தை மகிழ்ச்சியோடே
    நானும் தொடர்கிறேன்

    Ennaiyae tharugiren
    Muzhumaiyaai tharugiren - 2
    Idhayam muzhuthum umakku thanthen
    Vaazhkkai muzhuthum umakku thanthen - 2

    1. Baarangal tharugiren
    En kaayangal tharugiren
    En aathumavai uyirpithu
    Ezhumba seiyumae
    ennaiyae tharugiren
    muzhumaiyai tharugiren

    2. Ennangal tharugiren
    En viruppangal tharugiren
    Ini unthan sitham
    Enthan vazhvil niraivetrumae

    3. Ninthaigal yerkiren
    Avamanangal yerkiren
    Um uzhiyathai magizhchiyodae
    Naanum thodarkiren
    Ennaiyae Tharugiraen - என்னையே தருகிறேன் : Lyrics From Album : Nandri Vol7 Ennaiyae Tharugiraen - என்னையே தருகிறேன் : Lyrics From Album : Nandri Vol7 Reviewed by Christking on June 20, 2018 Rating: 5
    Powered by Blogger.