Naan naanaagave vandhirukkiren - நான் நானாகவே வந்திருக்கிறேன் - Christking - Lyrics

    Naan naanaagave vandhirukkiren - நான் நானாகவே வந்திருக்கிறேன்

    நான் நானாகவே [E maj T73 4/4]

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா

    Naan naanaagave vandhirukkiren
    Um prasannathil vandhu nirkiren
    Neer indru ennai yetrukolveeraa
    Um raajiyathil seerthukolveeraa

    யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக தானாக வந்திருக்கிறேன்

    Yoseppai pol naan ozhungillaiye
    Noah vai pol needhimaanum illaiye
    Aabragamaai pol visuvaasi illaiye
    Dhaaniyelai pol ummai vendavillaiye
    Naan naanaaga thaanaaga vandhirukkiren

    மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

    Maarthaalai pol ummai sevikkalaye
    Mariyaalai pol ummai nesikkalaye
    Estherai pol edhaiyum seiyyavillaiye
    Elizabethin nargunangal ennil illaiye
    Naan veenaagi paazhaagi vandhirukkiren
    Naan naanaagave vandhirukkiren - நான் நானாகவே வந்திருக்கிறேன் Naan naanaagave vandhirukkiren - நான் நானாகவே வந்திருக்கிறேன் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.