Natkal Nanmaiyal - நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா - Christking - Lyrics

    Natkal Nanmaiyal - நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா

    நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா...
    வழிநடத்துமையா... பாதை காட்டிடுமையா...

    பல்லவி
    
விலகாத ஸ்தம்பமே... மேக ஸ்தம்பமே...
    அக்கினி ஸ்தம்பமே... தேவ ஆவியே

    சரணம்
    1.மாறா அன்புடன், மேலான
    நேசமுடன்பாசமிகு செட்டைகளில்,சுமந்தீரே இதுவரை
    உள்ளம் உருகுதே... நெஞ்சம் நிறையுதே...
    தேவா, நீர் பாராட்டும் திவ்ய அன்பினால்!

    2. அனாதி நேசத்தால், நித்ய கருணையால்
    இதுவரை நடத்தி, என்னை வெற்றி சிறக்க செய்தீரே
    இன்னும் தாங்குவீர்... இனிமேலும் நடத்துவீர்...
    மகிமையிலே என்னை சேர்த்துக்கொள்வீரே!

    3.உன்னத பெலத்தினால், ஆவியின் நிறைவினால்
    தேவகிருபையினால், நிரப்பினீரே என்னையும்
    இன்னும் நேசிப்பேன், இன்னும் புகழுவேன்,
    ஆத்தும நேசரே, என் அன்பின் இயேசுவே!

    4..கண்ணீரின் ஆவியால், விண்ணப்ப ஆவியால்
    நிரம்பியே ஜெபித்திட, இப்பொழுதே ஊற்றுமே...
    வரங்கள் தாருமே... வல்லமை ஊற்றுமே...
    அக்கினி ஜுவாலையாக பற்றி எரிந்திட!


    Naatkalai nanmaiyaal mudi soottumaiyaa..
    Vazhi nadathumaiyaa… paathai kaattidumaiyaa..

    Ch: Vilagatha sthambame… mega sthambame..
    Akkini sthambame… theva sthambame…

    Maaraa anbudan, melaana nesamudan
    Paasamigu settaigalil, sumantheere ithu varai
    Ullam uruguthe… nenjam niraiyuthe…
    Devaa, neer paaraattum divvya anbinaal!

    Anaathi nesaththaal, nithya karunaiyaal
    Ithuvarai nadathi, ennai vetri sirakka seitheere
    Innum thaanguveer… inimelum nadathuveer..
    Magimaiyile ennai serthuk kolveere!

    Unnatha belathinaal, aaviyin niraivinaal
    Deva kirubaiyinaal, nirappineere ennaiyum
    Innum nesippen, innum pugazhuven,
    Aathuma nesare, en anbin yesuve!

    Kanneerin aaviyaal, vinnappa aaviyaal
    Nirambiye jebithida, ippozhuthe ootrume..
    Varangal thaarume… vallamai ootrume..
    Akkini jwaalaiyaaga patri erinthida!
    Natkal Nanmaiyal - நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா Natkal Nanmaiyal - நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா Reviewed by Christking on June 28, 2018 Rating: 5
    Powered by Blogger.