Um Parisudha Sthalathil - உம் பரிசுத்த ஸ்தலத்தில் - Christking - Lyrics

Um Parisudha Sthalathil - உம் பரிசுத்த ஸ்தலத்தில்

உம் பரிசுத்த ஸ்தலத்தில்
உம்மைப் பார்க்க
ஆசையாய் இருக்கிறேனே
உம் வல்லமையை மகிமையை பார்க்க
இன்னும் கிருபை தாருமே

நீர் பரிசுத்தர் சுத்தர் சுத்தர் சுத்தர் பரிசுத்தர்

உன் அன்பின் ஆழம் அகலம் அறிய
என் இதயத்தைத் திறக்க வேண்டுமே
பரிசுத்தமான உம் முகத்தை பார்க்க
இன்னும் என்னை மாற்ற வேண்டுமே

நீரே தூயர் தூயர் தூயர் தூயாதி தூயர்

உம் இரட்சன்யத்தின் சந்தோஷத்தை
திரும்பவும் எனக்குத் தந்திடும்
உற்சாகமான ஆவியில்
என்னை தாங்கிட அருள் செய்திடும்

நீர் என் தகப்பர் தகப்பர் தகப்பர்
தகப்பர் என் தகப்பர்

your holy holy holy holy your holy
Um Parisudha Sthalathil - உம் பரிசுத்த ஸ்தலத்தில் Um Parisudha Sthalathil - உம் பரிசுத்த ஸ்தலத்தில் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.