Ummai Paadada Naatkalum - உம்மை பாடாத நாட்களும் இல்லையே - Christking - Lyrics

Ummai Paadada Naatkalum - உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே

உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை

வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே - உம்மை

பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை

என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் - உம்மை
Ummai Paadada Naatkalum - உம்மை பாடாத நாட்களும் இல்லையே Ummai Paadada Naatkalum - உம்மை பாடாத நாட்களும் இல்லையே Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.