Ummai Thuthipen Naan - உம்மை துதிப்பேன் நான் - Christking - Lyrics

    Ummai Thuthipen Naan - உம்மை துதிப்பேன் நான்

    உம்மை துதிப்பேன் நான்
    உம்மை புகழ்வேன் நான்

    அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
    கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்

    நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
    கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே

    என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
    உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே

    எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
    மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே
    Ummai Thuthipen Naan - உம்மை துதிப்பேன் நான் Ummai Thuthipen Naan - உம்மை துதிப்பேன் நான் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.