Ummaiye Nambuven - உம்மையே நம்புவேன் - Christking - Lyrics

    Ummaiye Nambuven - உம்மையே நம்புவேன்

    உம்மையே நம்புவேன்
    உண்மையாய் ஆராதிப்பேன்

    நம்பிக்கை நாயகன் நீரே
    நம்பிடுவேன் நான் உம்மையே

    எந்தன் வாழ்வில் அசையாத
    கன்மலையே கோட்டையே

    எந்தன் வாழ்வில் பிரகாசிக்கும்
    தீபமே ஜோதியே

    எந்தன் வாழ்வில் சூழ்ந்து நிற்கும்
    கேடகமே துருகமே
    Ummaiye Nambuven - உம்மையே நம்புவேன் Ummaiye Nambuven - உம்மையே நம்புவேன் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.