Ummal Koodum Ellam - உம்மால் கூடும் எல்லாம் கூடும் - Christking - Lyrics

    Ummal Koodum Ellam - உம்மால் கூடும் எல்லாம் கூடும்

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    கூடாத காரியம் ஒன்றுமில்லை

    எந்தன் பெலவீனத்தை மாற்றிட
    உம்மால் கூடுமே
    எந்தன் கஷ்டங்களை மாற்றிட
    உம்மால் கூடுமே

    எந்தன் தீமைகளை மாற்றிட
    உம்மால் கூடுமே
    எந்தன் துன்பங்களை மாற்றிட
    உம்மால் கூடுமே

    கடன் தொல்லைகளை மாற்றிட
    உம்மால் கூடுமே
    கண்ணீர் பாதைகளை மாற்றிட
    உம்மால் கூடுமே
    Ummal Koodum Ellam - உம்மால் கூடும் எல்லாம் கூடும் Ummal Koodum Ellam - உம்மால் கூடும் எல்லாம் கூடும் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.