Ungalapathi thaane - உங்கள பத்தி தானே - Christking - Lyrics

    Ungalapathi thaane - உங்கள பத்தி தானே

    உங்கள பத்தி [F min 93 4/4]

    உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் - உங்க
    வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் - உங்க
    வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் - உங்க
    வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்

    Ungalapathi thaane pesikittu irukkom - unga
    Vasanam mattum thaane vaasichittu irukkom - unga
    Vallamai pathi thaane paadikittu irukkom - unga
    Varugaikkaaga thaane kaathukittu kedakkom

    என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க
    என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க
    எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க
    எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க

    Endrum maaraadha unga anba paata paaduvonga
    Endrum theeraadha unga thayava yettil ezhudhuvonga
    Enga karthare unga kiruba kavidhaiya solluvonga
    Enga vaalnaal muzhuvadhum unga samugathil
    Kondaatam kondaatanga

    என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க
    என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க
    எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க
    எங்க எல்லாருக்காகவும் உயிரையே கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல

    Endrum neengaadha unga peruma pesikittu povonga
    Endrum mangaadha unga magimai mechikittu irupponga
    Enga ayyave unga azhaga annaadam alapponga
    Enga ellaarukkaagavum uyiraiye kodutheenga
    Ungalapol yaarumilla
    Ungalapathi thaane - உங்கள பத்தி தானே Ungalapathi thaane - உங்கள பத்தி தானே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.