Unnatha Paramandalangalil - உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும் - Christking - Lyrics

    Unnatha Paramandalangalil - உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்

    உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்
    ஒளிர்பிதாவே, உனின் நாமம்
    உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;
    உனது ராச்சிய முறை வருக;
    முன்னிய உனது சித்தமே பரத்தில்
    முடியுமாப் போல, இப்புவியில்
    முடிவுறச் செய்யப் படுவது மாக;
    முழுதும் நின் கரத்தையே நோக்கும்
    நின் அடியார்க்கன்றாடக உணவு
    நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
    நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,
    நிலமலனே, எம்பவம் மனியாய்;
    இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்
    இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;
    இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
    என்றும் உன் உடைமையே; ஆமென்
    Unnatha Paramandalangalil - உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும் Unnatha Paramandalangalil - உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.